India logged 949 new coronavirus infections taking the total tally of COVID-19 cases to 4,30,39,972, while the active cases rose to 11,191, according to the Union Health Ministry data updated on Friday. <br /> <br /> இந்தியாவில் நேற்று புதிதாக 1,007 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 80 நாட்களில் முதல் முறையாக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,870 இலிருந்து 11,058 ஆக அதிகரித்தன.